நினைத்தது நடக்க வெள்ளிக்கிழமையில் உப்பு வாங்க வேண்டிய நேரம்!
குறிப்பாக வீட்டில் சுப காரியங்கள் நினைத்த காரியங்கள் நடக்க வேண்டும் என்றால் மற்ற நாட்களை விட வெள்ளிக்கிழமையில் வழிபாடு செய்ய வேண்டும். அதற்கு பலன்கள் அதிகம். மேலும் மகாலட்சுமி தேவியாரின் அன்னபூரணி தேவியாரின் அம்சம் நிறைந்த கல் உப்பையும் அரிசியையும் வைத்து வழிபாடு செய்யும்போதும் வ
இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீர்ந்து போவதற்காக உப்பை வைத்து பரிகாரம் செய்யலாம். உப்பிற்கு தீய சக்திகளை விரட்டி நல்ல சக்திகளை









