ஆன்மிக கதைகள்துன்பம் நீக்கும் அஷ்டமி நவமி திதிகளில் எந்த தெய்வத்தை வழிபட்டால் வாழ்வில் என்ன பலன் கிடைக்கும்!
நாம் எதைச் செய்தாலும் அதை நல்ல நேரத்தில், நல்ல நாளில் செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் நமக்குச் சொல்லியிருக்கிறார்கள். இதனால், நல்ல காரியங்கள் செய்யும்பொழுது அந்த நாள் நல்ல நாளா என்று பார்க்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. இதில் அஷ்டமி, நவமி, பிரதமை, அமாவாசை போன்ற சில நாட்களை சுப
வழிபாட்டில் ஈடுபடுவதால், அஷ்டமி அன்று செய்யப்படும் யாகம், பூஜை, ஹோமம், திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு 8 லட்சுமிகளும் அருள்








