சைவம்சோயா கீமா ஃப்ரை இந்த மாதிரி செஞ்சு பாருங்க சப்பாத்திக்கு செம்ம காம்பினேஷன் ஆக இருக்கும்!!
சோயா அல்லது மீல் மேக்கர் அப்படின்னு சொல்லப்படுற இது மிகவும் புரோட்டின் நிறைந்த ஒன்று. அசைவம் சாப்பிடாதவங்க புரோட்டின் காக பெரும்பாலும் சுண்டல் வகைகள் சாப்பிடுவாங்க ஆனா அதோட சேர்த்து இந்த சோயாவையும் நீங்க புரோட்டீனுக்காக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது வச்சு எக்கச்சக்கமான ரெசிபீஸ
ஆக இருக்கும். அது மட்டும் இல்லாம சப்பாத்திக்கு இட்லிக்கு தோசைக்கு பூரிக்கு எல்லாத்துக்குமே அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கும்


















