வாரம் ஒரு முறை காலை உணவுக்கு வெஜிடபிள் சாலட் இப்படி செய்து பாருங்க!

வெஜிடபிள் சாலட்
- Advertisement -

குழந்தைகளுக்கு ஈவினிங் என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது புளிப்பு, கரம், இனிப்பு, புளிப்பு, போன்ற அணைத்து சுவையிலும் வெஜிடபிள் சாலட் இது போன்று செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிட்ருவாக.

-விளம்பரம்-

எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -
sweet corn salad
Print
No ratings yet

வெஜிடபிள் சாலட் | Sweet Corn Mango Salad Recipe In Tamil

குழந்தைகளுக்கு ஈவினிங் என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது புளிப்பு, கரம், இனிப்பு, புளிப்பு, போன்ற அணைத்து சுவையிலும் வெஜிடபிள் சாலட் இது போன்று செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிட்ருவாக.
எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Prep Time5 minutes
Active Time5 minutes
Total Time12 minutes
Course: Breakfast, evening
Cuisine: Indian, TAMIL
Keyword: sweet corn mango salad, வெஜிடபிள் சாலட்
Yield: 2 people

Equipment

  • பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கை பிடி சுவீட் கார்ன் வேகவைத்தது
  • ½ பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1 கை பிடி மாங்காய் பொடியாக நறுக்கியது
  • ½ பழம் தக்காளி பொடியாக நறுக்கியது
  • 1 கை பிடி வெள்ளரிக்காய் பொடியாக நறுக்கியது
  • 1 கை பிடி மாதுளை பழம்
  • உப்பு சிறிதளவு
  • மிளகு தூள் சிறிதளவு
  • மிளகாய் தூள் சிறிதளவு
  • ½ பழம் எலுமிச்சை சாறு

செய்முறை

  • முதலில் ஒரு பௌலில் ஸ்வீட் கார்ன், மாங்காய், வெள்ளரிக்காய், வெங்காயம், தக்காளி, மாதுளை பழம், சேர்த்து அத்துடன் மிளகு தூள், உப்பு, மிளகாய் தூள், எலுமிச்சை சாறு, அனைத்தையும் சேர்த்து கலந்து பரிமாறவும்.
  • அணைத்து சுவையுடன் வெஜிடேபிள் சாலட் தயார்.