- Advertisement -

ஆலு கோபி பட்டர் மசாலாவை இப்படி செய்து கொடுத்து பாருங்கள்! கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுவார்கள்!

0
அருமையான ஒரு ஆலு கோபி பட்டர் மசாலா செய்முறை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த குறிப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்களை மாற்றாமல், அப்படியே செய்தால் அசல் பஞ்சாபி தாபாவில் விற்கும் கிரேவியின்...

ஓட்ஸ் வைத்து இவ்வளவு மிருதுவான சப்பாத்தியா ? கோதுமை சப்பாத்தி போல ஓட்ஸ் வெஜிடபிள் சப்பாத்தி ருசியாகவும் உடலுக்கு...

0
ஆரோக்கியத்தில் அதிக அக்கறையுடன் இருப்பவர்கள் கட்டாயம் இதை தெரிஞ்சுக்கணும். பொதுவாக கோதுமை மாவில் ஆரோக்கியத்திற்காக சப்பாத்தி செய்து சாப்பிடுவோம். ஆனால் ஓட்ஸ் வைத்து நம்முடைய வீட்டிலேயே சாஃப்ட்டான சப்பாத்தி எப்படி செய்வது என்பதை பற்றிய ரெசிபி தான்...

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட சோள பணியாரம் இப்படி வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க!

0
விதவிதமான பணியார வகைகளில் இந்த சோள பணியாரம் ரொம்பவே வித்தியாசமானது. சோள  ஏற்கனவே பஞ்சு போல ருசியாக இருக்கக் கூடிய ஒரு பொருளாகும். இதை வைத்து பணியாரம் செய்யும் போது அப்படியே சுவையாக அருமையான ருசியில் இருக்கும்....

மதிய உணவுக்கு ஏற்ற கொத்தவரங்காய் பொரியல் ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்!

0
கொத்தவரங்காய் கொடியில் காய்க்கக்கூடிய காய் என்று பலர் நினைத்து இருப்பார்கள் ஆனால் கொத்தவரங்காய் ஒரு குத்துச் செடியில் காய்க்கக்கூடிய காய்.  இந்த காயில் அதிக அளவு நார்சத்தும் கால்சியமும் இருக்கிறது. இந்த கொத்தவரங்காயை சீனி அவரைக்காய் என்றும்...

கேரளா ஸ்டைல் டீக்கடை வெங்காய வடை இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க!

0
டீக்கடைகளில் ருசிக்கும் வடை போல வேறு எந்த வடையும் ருசியை கொடுப்பதே இல்லை. எத்தனை பிரயத்தனம்பட்டு வீட்டில் செய்தாலும் அந்த வடைகள் டீக்கடைகளில் உண்ணும் வடையின் சுவைக்கு ஈடாகவே ஆகாது. அப்படி சுவையான வடைகளை எப்படி செய்கிறார்கள்?...

இதுவரை நீங்கள் செய்யாத குருமா ரெசிபி? சப்பாத்திக்கு தொட்டுக்க ருசியான தயிர் குருமா இப்படி செஞ்சி பாருங்க!

0
சப்பாத்தி பூரிக்கு குருமா அப்படினா அதிகமா செய்ற குருமா  உருளைக்கிழங்கு பூரி மசாலா, இல்லைனா உருளைக்கிழங்கு குருமா இல்லன்னா காய்கறிகள் போட்டு குருமா அப்படி இல்லன்னா மட்டன் குழம்பு சிக்கன் குழம்பு சப்பாத்திக்கு சேர்ந்து சாப்பிட்டு இருப்போம்....

ருசியான கலாக்காய் ஊறுகாய் இப்படி செஞ்சி பாருங்க! மாங்கய் ஊறுகாய் போல சாப்பிட ருசியாக இருக்கும்!

0
அடிக்கிற வெயிலுக்கு கண்டிப்பா நம் வீடுகளில் வாரத்திற்கு 2 முறை தயிர் சாதம், மோர் சாதம் செய்வது நிச்சயம். அதற்கு தொட்டுக் கொள்ள ஊறுகாய் சூப்பரான காமினேஷன். ஒவ்வொரு முறையும் கடையில் வாங்கினால் சரியா வருமா? அதற்கு...

ருசியான குதிரைவாலி சாம்பார் சாதம் காலை டிபனுக்கு இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்கள்!

0
நாம் சாப்பிடும் சாத வகைகளில் பல வகையான சாதங்கள் இருந்தாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சாதம் எப்பொழுது கேட்டாலும் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடும் சாதம் என்றால் அது இந்த சாம்பார் சாதம் மட்டும்தான். சாம்பார் சாதம்...

ஹோட்டலில் நாம் விரும்பி சாப்பிடும் ருசியான செஸ்வான் சிக்கன் ரெம்ப ஈஸியாக வீட்டில் செய்யலாம் ட்ரை பண்ணி பாருங்க!

0
எப்பவுமே கடைகளில் வாங்கி சாப்பிடுற செஸ்வான் சிக்கன் அப்படின்னா எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். ஹோட்டல்களில் சாப்பிடும் செஸ்வான் சிக்கனோட டேஸ்ட்டுக்கு மயங்காத ஆட்களே இல்ல அப்படின்னு சொல்லலாம். எப்படியாவது ஒரு ட்ரீட் இல்லை ஹோட்டலுக்கு சாப்பிட போனாலும்...

வீடே  மணக்க மணக்க ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்த முருங்கைக்காய் ரசம் இப்படி வச்சு பாருங்க!

0
பல வகையான ரசத்தில் இதுவும் ஒரு வகையான ரசம் ஆகும். இந்த ரசம் செய்வதற்கு முருங்கைக்காய் வேக வைத்து சதை எடுக்க வேண்டும், அதன் சுவை வித்தியாசமாகவும், ருசியாகவும் இருக்கும். ஒரு குண்டான் சாதம் இருந்தாலும் உங்களுக்கு...