பையில் 10 ரூபாய் இல்லாதவனிடம் கூட பணம் கொட்ட வேண்டடுமா ? விளக்கில் இந்த இரண்டு பொருள் போட்டு மட்டும் தீபம் ஏற்றி பாருங்க!
வியாழக்கிழமை தினம் குபேரரை வணங்குவதற்கு ஏற்ற நாள். அதனால் அன்று குபேரருக்கு நாம் விளக்கு ஏற்றி அதற்கு முன் அமர்ந்து வேண்டிக் கொள்வது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். அதனால் வியாழக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு மேல் பூஜை அறையை சுத்தப்படுத்தி, உங்கள் வீட்டில் இருக்கும் குபேரனின் தி
இடத்தில் வைத்தால் குபேரரின் அருளால் உங்கள் வீட்டில் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும்







