சைவம்எவ்வளவு செய்தாலும் காலியாகும் ருசியான கேரளா கத்தரிக்காய் தொக்கு இப்படி செய்து பாருங்க!
கத்திரிக்காயை வாரம் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ளவும். ஏனென்றால் கத்தரிக்காய் மருத்துவ குணம் நிறைந்தது. சுவாசக் கோளாறு நுரையீரல் கோளாறு முக்கியமாக மாரடைப்பு பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக இதை சாப்பிட வேண்டும். கத்திரிக்காயை பொரியல் குழம்பு அவியல் என ஒரே மாதிரியாக செய்து ச
பாருங்கள். இதையும் படியுங்கள : காரசாரமான சுவையில் கத்திரிக்காய் சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க! இந்த கத்தரிக்காய்

















