சைவம்காலிஃப்ளவர் பட்டாணி மசாலா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க சட்டுனு காலியாகிடும்!!
என்னதான் அசைவத்துல மட்டன் சிக்கன் மீன் நண்டு அப்படின்னு நிறைய வெரைட்டிஸ் இருந்தாலும் சைவத்துல காளான் காலிபிளவர் இதுதான் பெஸ்ட் அப்படின்னு சொல்லலாம். அசைவம் சாப்பிடுறவங்க சில சமயத்துல சைவம் சாப்பிட வேண்டிய சூழல் வந்துச்சுனா அப்போ எல்லாருமே இந்த காலிஃப்ளவர் காளான் வச்சு தான் நிறைய
வெஜிடபிள் பிரியாணி குஸ்கா லெமன் சாதம் சப்பாத்தி இட்லி தோசை பூரி இந்த மாதிரி ரெசிப்பீஸ்க்கு ஊத்தி சாப்பிடலாம்


















