சைவம்சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட கருவேப்பிலை தொக்கு இந்த மாதிரி செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும்!!
கருவேப்பிலை சாப்பிடுவது உடம்புக்கு அவ்வளவு நல்லது. கருவேப்பிலை சாப்பிடும்போது முகம் ரொம்பவே அழகாக மாறும் முடி நல்லா கருமையா வளரும். அதுமட்டுமில்லாமல் கருவேப்பிலையும் நிறைய இரும்புச் சத்துக்கள் இருக்கிறதால இரும்புச்சத்து குறைபாடு இருக்கிறவங்க இதை அடிக்கடி சாப்பிடணும் ஆனா எல்லா சாப
வாரத்துக்கு ரெண்டு தடவையாவது இந்த மாதிரி கருவேப்பிலை சட்னி, கருவேப்பிலை தொக்கு செஞ்சு சாப்பிட்டு பாருங்க. முக்கியமாக கர்ப்பிணி


















