சமையல்குக் வித் கோமாளி புகழ், பிரியங்கா செய்த முருங்கைக்காய் பூரி இப்படித்தான் செய்யணும்!
ஒரு சிலருக்கு பூரி அப்படின்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஃபர்ஸ்ட் ல நமக்கு பூரி நா கோதுமை மாவுல செஞ்ச பூரி மட்டும் தான் ஆனா இப்போ குழந்தைகள் காய்கறிகள் சாப்பிடாமல் இருக்கிறதால அந்த காய்கறிகளை வேக வச்சு அரைச்சு அதை அப்படியே கோதுமை மாவுல சேர்த்து பிசைந்து சப்பாத்தி பூரின்னு போட்டு க
பூரி சூப்பரா கிடைக்கும். இந்த முருங்கைக்காய் பூரிக்கு சட்னி உருளைக்கிழங்கு குருமா பட்டாணி குருமா முட்டை குருமா சிக்கன்


















