சமையல்மசாலா சீஸ் சாண்ட்விச் சுட சுட மாலை வேளையில் இந்த மாதிரி செஞ்சு பாருங்க சட்டுனு காலி ஆகிடும்!
என்னதான் ஆரோக்கியமா நிறைய உணவுகள் இருந்தாலும் கூட இப்ப இருக்க கூடிய குழந்தைகளுக்கு பீட்சா பர்கர் பிரெஞ்ச் ப்ரைஸ் சாண்ட்விச் போன்ற உணவுகள் தான் ரொம்ப பிடிக்குது. அத எப்பவுமே உங்களுக்கு வாங்கி தர கூடாது. எப்பவாவது ஒரு தடவை தான் வாங்கி தரணும். அந்த வகையில் கடைகளில் வாங்கி கொடுக்கிறத
படியுங்கள் : பூ போன்ற மிருதுவான பீஸ் மசாலா இட்லி இப்படி செய்து பாருங்க அசத்தலான சுவையில்


















