சைவம்சூப்பரான டிபன் பாக்ஸ் ரெசிபி செய்ய நினைத்தாலன தினை கொத்தமல்லி சாதம் இப்படி செய்து பாருங்க!
எப்போது பார்த்தாலும் சாம்பார், ரசம், குழம்பு என்று வைத்து அலுத்துப் போன நேரத்தில் வாரத்தில் ஒரு நாள் இப்படி வெரைட்டி ரைஸ் செய்து சாப்பிடலாம். குக்கரில் மிக மிக சுலபமான முறையில் கொத்தமல்லி சாதம் எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
சிறுதானியங்களை பலவிதங்களில் நாம் சேர்த்துக் கொள்ளலாம். சிறுதானிய இட்லி மற்றும் தோசை, சிறுதானிய பணியாரம், சிறுதானிய கஞ்சி ஆகியவை


















