சைவம்தாபா ஸ்டைல் புளிச்சக்கீரை பன்னீர் மசாலா குழம்பு இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் சுவையே தனி தான்!
புளிச்சக்கீரை வைத்து சுவையாக புளிச்சக்கீரை பன்னீர் மசாலா செய்வது எப்படி என்பதை பற்றித்தான் ரெசிபி. ஆந்திர மாநிலத்தில் உள்ளவர்கள் இந்தக் கீரையை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆரோக்கியம் தரக்கூடிய இந்த கீரையை குழந்தைகளுக்கு பன்னீரோடு சேர்த்து சமைத்துக் கொடுத்தால், வேண்டாம் என்று சொல்லா
சைடிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் நாம் இட்லி தோசைக்கு கூட தொட்டு சாப்பிடலாம் சுவையாக இருக்கும். வளர்கின்ற


















