சனி பகவானின் அருளை பெற
சனி தேவன், சனி பகவான், சனீஸ்வரன் என பல பெயர்களாலும் அழைக்கப்படும் சனி பகவான், காகத்தை வாகனமாகக் கொண்டவர். சனிக்கிழமை, கருப்பு நிறம், தானியங்களில் கருப்பு எள் போன்றவை சனீஸ்வரனுக்கு உரியதாக கருதப்படுகிறது. பொதுவாக பலருக்கு சனி என்றால் பயம் ஆனால் சனி பகவானின் உண்மை தன்மையை அறிந்தா
நல்ல சகுனம் என்று நம்பப்படுகிறது. அவர்களுக்கு தாராளமாக பணம், உணவு போன்ற உபச்சாரங்களைச் செய்தால் சனி பகவான் உங்கள்











