ஆன்மிகம்கடன் கஷ்டம், பண கஷ்டமும் வராமல் இருக்க ஆண்கள் குளித்ததும் இதை மட்டும் செய்யுங்கள்!
கடன் சுமை என்பது பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகமாக இருக்கும். இதனால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் ஆண்கள்தான். குடும்பத்தை எவ்வாறு ஓட்டப் போகிறோம் என்ற பயம் அவர்களுக்கு மிகவும் அதிகமாக இருக்கும். அதற்காக கடன் வாங்குவார்கள் ஆனால் அதனை கொடுக்க முடியாமல் சிக்கி தவிப்பார்கள். ஆகவே,
நீங்கள் இந்த பரிகாரத்தை செய்தால் உங்களுக்கு இருக்கும் பணம் பிரச்சனையை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும் என்பது நம்பிக்கை









