அசைவம்எப்பவும் ஒரே மாதிரியா சிக்கன் குழம்பு வச்சு போர் அடிக்குதா அப்போ இந்த தேங்காய் பால் கோழி குழம்பு ஒரு முறை செஞ்சு பாருங்க!
சின்ன குழந்தைகள் ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப புடிச்சது தான் சிக்கன் இந்த சிக்கன்ல பொதுவா நம்ம என்ன செஞ்சாலும் அதைவிட டேஸ்ட்டு ரொம்ப சூப்பரா நமக்கு கிடைக்கும். மட்டன் மீன் அப்படின்னு வாங்க நிறைய காசு இல்ல அப்படின்னா எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவது இந்த சிக்
கெட்டியா ரொம்ப சூப்பரா இருக்கும். அத நம்ம இட்லி, தோசை சப்பாத்தி பூரி சாதம் இடியாப்பம் அப்படின்னு எல்லாத்துக்கும்


















