சைவம்காலை டிபனுக்கு கமகமனு ருசியான தாளித்த தோசை இப்படி செய்து பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!
தோசை அப்படிச் சொன்னாலே எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். அப்படி ரொம்ப ரொம்ப சுவையான தோசைகளில் பல பல விதங்களில் செய்து சாப்பிட்டு இருக்கோம். சைவ தோசை, அசைவ தோசை இது எல்லா வகைகளையும் சாப்பிட்டு இருப்போம். இப்படி எத்தனை வகைகளை சாப்பிட்டு இருந்தாலும் தோசையா ரொம்ப விரும்பி சாப்பிடுறவங
தோசையை தாளிச்சு சாப்பிட்டீங்கன்னா ரொம்பவே நல்லா இருக்கும். இட்லிக்கு அரைச்ச மாவு கடைசியா இருக்கும் போது அந்த மாவுல


















