வீட்டில் பண வரவை அதிகரிக்க இந்த ஒரு பொருள் வைத்து இரகசியமாய் இதை மட்டும் செய்யுங்கள் போதும்!
மனிதனாக பிறந்த அனைவருக்கும் இன்பம் மற்றும் துன்பம் இந்த இரண்டும் நிறைந்த ஒன்று தான் வாழ்க்கையாக இருக்கிறது. அதேபோல் தான் கஷ்டங்களும். இந்த உலகத்தில் கஷ்டம் மற்றும் கடன் இல்லாமல் யாருமே இல்லை. அனைவருக்கும் ஏதோ ஒரு விதமான கஷ்டங்கள் இருந்து கொண்டு தான் உள்ளது. ஆனால் சிலருக்கு இத்தகை
வைத்து மஞ்சள் நூலால் கட்டி உங்கள் வீட்டின் பூஜையறையில் வைத்து மணதார வேண்டிய பின் பீரோவில் வைத்து விடுங்கள்





