Uncategorizedகாரசாரமான ருசியில் காளான் கொத்துக்கறி இப்படி செய்து கொடுத்து பாருங்க கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க!
வீட்ல விரதம் இருந்தாலோ புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடல அப்படின்னாலும் அந்த நேரங்கள்ல நம்ம காளான் சோயா காலிஃப்ளவர் இத வச்சு தான் அசைவம் மாதிரி நெனச்சு சாப்பிடுவோம். இந்த காளான் காலிஃப்ளவர் சோயா இதெல்லாம் வச்சு அசைவ சுவையில ரெசிபி செஞ்சு சாப்பிட்டா ரொம்ப சூப்பரான டேஸ்ட்ல இருக்க
இந்த காளான் கொத்து கரிய பரோட்டா நான் இட்லி தோசை சப்பாத்தி பூரி அப்படின்னு எல்லாத்துக்குமே சைடு டிஷ்ஷா


















