சமையல்தந்தூரிக்கு கடையில கிடைக்கிற கிரீன் சட்னி வீட்டிலேயே ஒரு தடவ இப்படி செஞ்சு பாருங்க!
நம்ம ஹோட்டலுக்கு போனோம் னா அங்க கிடைக்கிற மெயின் டிஷை விட சைட் டிஷ்ஷா கொடுக்கிற சட்னி சாஸ் மயோனைஸ் இதுதான் ரொம்ப விரும்பி சாப்பிடுவோம். அந்த வகையில் தந்தூரி சிக்கன் கிரில் சிக்கன் இதுக்கு சைடு டிஷ்ஷா கொடுக்கிற கிரீன் சட்னி எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். ஆனா இந்த கிரீன் சட்னி சாப
இல்லாமல் சுவையான முருங்கை காய் சட்னி பத்து இட்லி கூட பத்தாது


















