அசைவம்காரசாரமான ருசியில் செட்டிநாடு மட்டன் எலும்பு குழம்பு ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்கள்!
தென் மாவட்டங்களில் மிகப்பிரபலமானது மட்டன் எலும்பு குழம்பு. மட்டன் என்றாலே அசைவ பிரியர்களின் பிடித்தமான உணவு. அதிலும் எலும்பு குழம்பு என்றால் சொல்லவே வேண்டாம். மட்டனில் உள்ள சத்துக்கள் அனைத்துமே எலும்பில் தான் இருக்கும் என்பதால், எலும்பு குழம்பு ருசிக்கு மட்டுமல்லாது ஊட்டத்துக்கு
மட்டன் எலும்பு குழம்பு பரோட்டா, தோசை மற்றும் இட்லிக்கு ஒரு அசத்தலான சைடிஷ் ஆக இருக்கும். ஆனால் பரோட்டா


















